ஆசை ஆசையா காதலனை கரம்பிடித்த டீச்சர்…! “கல்யாணத்துக்கு பிறகும் புருஷனை விட்டு பிரிய சொல்லி டார்ச்சர்”..? பூட்டிய அறையில் பிணமாக கிடந்த பெண்… நண்பன் கூறிய உறைய வைக்கும் தகவல்கள்…!
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் பணியாற்றி வந்த அரசு பள்ளி ஆசிரியர் மதுபால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மதுபால், ஆசிரியர் பணியாளர் தேர்வு மூலம் ஆசிரியராக பணியில் சேர்ந்திருந்தார்.…
Read more