“பொண்ணுங்க உடம்பு வலிமையா இருக்கறது எவ்வளவு முக்கியம் தெரியுமாப்பா..?” தற்கால பெண்களுக்கு செம இன்ஸ்பிரேஷன் கொடுத்த ஜோதிகா..!!!
திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப்பிடித்து, இன்றளவும் லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுநாயகியாகத் திகழ்பவர் நடிகை ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகும் கதையின் நாயகியாகத் தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தனது நடிப்பால் மட்டுமல்லாது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தின் மீதான…
Read more