இன்று முதல் சிம் கார்டு வாங்குவதில் புதிய கட்டுப்பாடு…! உங்கள் பெயரில் ஏற்கெனவே 9 சிம்கள் இருந்தால்… அடுத்த சிம் கிடைக்காதாம்.. என்ன செய்ய வேண்டும்…?

இந்தியாவில் சிம் கார்டு வழங்குவதற்கான விதிமுறைகளில் ஆகஸ்ட் 24 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. தொலைத்தொடர்புத் துறையின் புதிய வழிகாட்டுதலின்படி, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான சிம்கள் ஒருவரின் பெயரில் செயல்பாட்டில் இருந்தால், அவருக்கு புதிதாக மொபைல் இணைப்பு வழங்குவதை…

Read more

Other Story