“ரூ.50,000-க்கு பதில் ரூ.5,000″… ஒரு ஷூவால் பிச்சைக்காரராக மாறிய மணமகன்… சடங்கால் வந்த சங்கடம்… இப்படி ஒரு பிரச்சனையா..?
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் பகுதியில் முகமது ஷபீர் என்ற வாலிபருக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில் திருமணத்திற்காக தன்னுடைய குடும்பத்தினருடன் பிஜ்னோர்…
Read more