பாகிஸ்தானில் இப்படிதான் சுதந்திர தின விழா கொண்டாடுறாங்களா…? “நடு ரோட்டில் நடந்த அலப்பறை”… கூட்டமா கூடி மல்லுக்கட்டிய மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தானின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது, சாலைகளில் சிலர் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதாகக் கூறப்படும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அந்தக் காட்சிகளில், கூட்டமாக இருந்த சிலர் சண்டையில் ஈடுபடுவதும், ஒருவரை ஒருவர் நோக்கி பாட்டில்களை வீசுவதும் பதிவாகியுள்ளது. இதனால் சாலைகளில்…

Read more

Other Story