காஷ்மீரை பாகிஸ்தானுக்குக் கொடுத்த நேபாள ஏர்லைன்ஸ்… வரைபடத்தில் நடந்த விபரீதம்… இந்தியா காட்டிய ‘சிவப்பு’ சிக்னல்…!!!

நேபாள நாட்டுக்குச் சொந்தமான ‘நேபாள ஏர்லைன்ஸ்’ நிறுவனம், தனது விமான சேவை குறித்த வரைபடத்தை வெளியிட்டு இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. தங்களது விமான நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை அந்த நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தது. அதில் டெல்லி, மும்பை, பெங்களூரு…

Read more

Other Story