நாட்டையே உலுக்கிய வெள்ளம்… சத்குருவையே கதறி அழ வைத்த பூகம்பம்..! நேபாள வெள்ளத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்குவதாக ஈஷா சத்குரு அறிவிப்பு…!!!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் பேரிடரைத் தொடர்ந்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சாத்குரு ஜக்கி வாசுதேவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காட்மாண்டுவில் நடைபெற்ற ‘நேபாளத்துடன் ஒற்றுமை’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நேபாள பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி…
Read more