பிஞ்சுக் குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்கள்.. இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்?… அதிகாரிகளே உங்களுக்குக் கண்ணில்லையா?..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நஜிபாபாத் பகுதியில், தெருவில் நடந்து சென்ற ஒரு சிறுவனை 7 தெருநாய்கள் கொண்ட கூட்டம் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகல்ஷா பகுதியில் நடந்த இந்த கோரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…
Read more