“கடவுள் எந்த ரூபத்துல வருவாருன்னு சொல்றது உண்மைதான் போல!” சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் இளைஞரை மீட்டு கரை சேர்த்த எருமை மாடு… நெகிழும் இணையவாசிகள்..!!!
நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில், உயிருக்குப் போராடிய இளைஞர் ஒருவரைக் எருமை மாடு ஒன்று காப்பாற்றி தெய்வமாக உருவெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வெளியாகி மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. சீறிப்பாய்ந்து வரும் வெள்ளப்பெருக்கில் தப்பியோட முடியாமல்…
Read more