பக்திக்கு வயது ஒரு தடையல்ல… கையில் பூஜை தட்டுடன் பாடும் குழந்தை… இன்ஸ்டாகிராமை கலக்கும் குட்டி பையன்…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோவில், ஒரு சிறு குழந்தை கிருஷ்ண பக்தியில் திளைத்து ‘அச்யுதம் கேஷவம்’ என்ற புகழ்பெற்ற பஜனைப் பாடலைப் பாடி அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் மணிகர்ணிகா கடோச் என்பவரால் பகிரப்பட்ட இந்த…

Read more

Other Story