“ஒரு போட்டோ எடுத்துட்டு இவன் என் ஃப்ரெண்டுனு சொன்ன அந்த ஒரு வார்த்தை போதும்பா!”.. 10 கி.மீ தூரம் வழிகாட்டிய இளைஞன்.. நெட்டிசன்களை உருக வைக்கும் தருணம்..!!!
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமும் இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களுள் ஒருவருமான மம்மூட்டி, நள்ளிரவில் வழிதெரியாமல் தவித்த போது, தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 10 கிலோமீட்டர் தூரம் தனது இருசக்கர வாகனத்தில் வழிகாட்டி அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில்…
Read more