கல்யாண மேடையில் ட்விஸ்ட்.. மணமகளை விட்டுட்டு அம்மாவுக்கு கேக் ஊட்டிய மாப்பிள்ளை… இணையத்தில் வெடித்த ‘மகா விவாதம்’…!
திருமண விழா ஒன்றில் மணமகன் தனது புதுமனைவியைத் தவிர்த்துவிட்டு, திருமணத்தின் முதல் கேக் துண்டை தனது தாய்க்கு ஊட்டிய நெகிழ்ச்சியான மற்றும் சலசலப்பை ஏற்படுத்திய சம்பவம் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. பொதுவாகத் திருமண…
Read more