“அட என்னப்பா இது… ஒருத்தரால மொத்த ரயிலுமே நிக்குது…. அதிகாரிகள் தள்ளியும் இறங்க மறுத்த பயணியின் வைரல் வீடியோ…!!!
ரயில் நிலையம் ஒன்றில் ஏற்கனவே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு கம்பார்ட்மென்ட்டில், பயணி ஒருவர் உள்ளே நுழைய முயன்றதால் ரயிலின் தானியங்கி கதவை மூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு அடி பின்வாங்கி கீழே இறங்கினால் மட்டுமே கதவை…
Read more