வீசா நிராகரிப்பு, ஈரான் போர் பதற்றம்.. அனைத்தையும் கடந்து 90 வயது தாத்தாவை லண்டன் அழைத்துச் சென்ற டெல்லி பெண்.. உருகும் இணையம்..!!!

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாத்தா, பாட்டியை அவர்களின் முதல் சர்வதேசப் பயணமாக லண்டனுக்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது இதயங்களை வென்று வருகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், நேகி என்ற…

Read more

Other Story