“ஐயோ பாவம் போலீஸ்”… கைதி பேருந்தை ஸ்டார்ட் செய்ய என்ன செய்தார்கள் தெரியுமா?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கைதிகளை ஏற்றிச் சென்ற காவல்துறை வாகனம் நடுவழியில் பழுதடைந்த நிலையில், காவலர்கள் அந்தப் பேருந்தை முண்டியடித்துத் தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸ் மத்திய சிறையிலிருந்து கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது,…

Read more

Other Story