அடிக்கடி தலைவலி வருகிறதா…? அதை சாதாரணம் என்று அலட்சியம் செய்யாதீர்கள்….! இதன் பின்னால் இந்த உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம்…!
அவ்வப்போது தலைவலி ஏற்படுவது பொதுவானது. தூக்கமின்மை, மன அழுத்தம், தண்ணீர் குறைபாடு, நீண்ட நேரம் திரையைப் பார்ப்பது போன்ற காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். ஆனால் அடிக்கடி அல்லது தொடர்ந்து தலைவலி ஏற்பட்டு வந்தால், அதற்கான காரணத்தை கண்டறிவது முக்கியம். ஒற்றைத் தலைவலி,…
Read more