“பெத்து வளர்த்தது இதுக்குத்தானா..? இரு மகன்கள் இருந்தும் முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூர கதி..!!!”
மயிலாடுதுறை அருகே புத்தூர் வாணிய தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் , விவசாயி. இவருடைய மனைவி வள்ளி . இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவர்கள் இருவரும் வாழ்வாதாரம் தேடி சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் காமராஜ் – வள்ளி தம்பதியினர்…
Read more