‘தங்கல்’ நடிகை ஜைரா வாசிமின் வீட்டில் சோகம்…. இரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்…!!

தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை  ஜைரா வாசிம். இவர்சீக்ரெட் சூப்பர் ஸ்டார், தி ஸ்கை இஸ் பிங்  போன்ற திரைப்படத்தில்  நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய தந்தை ஜாஹித் வாசிம் நேற்று காலமானார். இதை ஜைரா…

Read more

Other Story