“இப்படியெல்லாம் கூட ஒருத்தன் பழிவாங்குவானா?” Ex-காதலி பெயரில் போலி கணக்கு…. 18 பேரை வீட்டுக்கு அனுப்பிய சைக்கோ….!!

இங்கிலாந்தின் செஷயர் (Cheshire) பகுதியில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பெண்ணின் வாழ்க்கையையே நரகமாக்க முயன்ற அசாத் உசேன் (36) என்பவரின் செயல் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது முன்னாள் காதலியைப் பழிவாங்குவதற்காக, அவரது பெயரில் ‘டிண்டர்’ போன்ற செயலிகளில் போலி…

Read more

Other Story