ஜென்மாஷ்டமி ஊர்வலத்தில் திடீரென நடந்த பயங்கரம்…! 15 அடி உயரத்தில் இருந்து சட்டுனு விழுந்த 4 வாலிபர்கள்… அடுத்தடுத்து கீழே விழுந்த இசை கருவிகள்… நடு ரோட்டில் நடந்த பகீர்… வீடியோ வைரல்..!
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் ஜென்மாஷ்டமி விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்த இசை வாகனத்தின் மீது சுமார் 15 அடி உயரத்தில் அமர்ந்திருந்த 4 இளைஞர்கள், சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் வாகனம் திடீரென…
Read more