என்னது..? மாத வாடகை ரூ.12 லட்சமா..? கரப்பான் பூச்சி செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் வீட்டுக்குள் நுழைந்த யூடியூபர்கள்… வீட்டுக்குள்ளேயே வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு..!
டெல்லியின் கிரேட்டர் கைலாஷ்-1 பகுதியில் உள்ள தனது வீட்டைச் சுற்றி சர்ச்சை எழுந்துள்ளதாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார். தனது வீட்டின் உள்பகுதியை சில யூடியூப் சேனல்கள் மற்றும் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் அனுமதி இல்லாமல் படம் பிடித்ததாக அவர்…
Read more