யம்மா..! இதெல்லாம் ரொம்ப ஓவர்… தேசியக்கொடி நிறத்தில் சேலை அணிஞ்சிட்டு செய்ற வேலையா இது…? ஓடும் ரயிலில் தொங்கியபடியே என்ன காரியம் செஞ்சிருக்காங்க பாருங்க… அதிர்ச்சி வீடியோ..!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இளம்பெண்கள் சிலர் லோக்கல் ரயிலில் மூவர்ண சேலை அணிந்து ரீல்ஸ் எடுத்ததாக கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேற்கு ரயில்வே லோக்கல் ரயிலில் இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டதாக தகவல்…
Read more