தொகுதி பங்கீடு – அதிமுக ஆலோசனை தொடக்கம் …!!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு குழுக்கள் என்பது எடப்பாடி பழனிச்சாமியால் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தொகுதி பங்கிட்டு குழு, பிரச்சார குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, விளம்பர குழு என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தொகுதி…
Read more