“கப்பலோட்டிய தமிழனுக்குத் மரியாதை!” – துணை சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் நேரில் கலந்துகொண்ட மாபெரும் நிகழ்வு… திருச்சியில் அரங்கேறிய அதிரடி எழுச்சி…!!”

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் வழிகாட்டுதலின் படி, இந்திய விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சுடராகவும், செக்கிழுத்த செம்மலாகவும் போற்றப்படும் ‘கப்பலோட்டிய தமிழன்’ அய்யா வ.உ. சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்குத் திருச்சி நகரில் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தேசத்திற்காகத் தன் வாழ்வைத் தியாகம்…

Read more

Other Story