சிசிடிவி காட்சியில் அம்பலமான உண்மை! – கண்ணீர்விட்டுக் கதறிய திருடன்! – “இது நீதானா?” என போலீஸ் கேட்டதும் ஒப்புக்கொண்ட பாலகிருஷ்ணன்!
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பரிதி விமல். இவர் தனது 2 வயது மகளுடன் கடை வீதிக்குச் செல்லும்போது, வழியில் தனது நண்பன் பாலகிருஷ்ணனை பைக்கில் ஏற்றிக்கொண்டார். சிறிது தூரம் சென்றதும், பைக்கில் பெட்ரோல் தீர்ந்து வழியில் நின்றுவிட்டது.…
Read more