நண்பன் என்று நம்பிச் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்..! பெல்ட் மற்றும் கட்டைகளால் காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொல்லப்பட்ட தலித் வாலிபர்..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது கால்களை அமுக்க மறுத்த தலித் இளைஞரை சாதி ஆதிக்க வெறி காரணமாக ஒரு கும்பல் கொடூரமாக அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் அஹிர்வார் என்ற இளைஞர், தனது நண்பர்…
Read more