“அக்கரைக்கு போன பின் தான் ‘இதற்கு அதுவே மேல்’னு புரியும்.. ‘ஆடுகள்’ கதையைக் கூறி முத்தரசன் அதிரடி..!!!
திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அண்மைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், சட்டமன்றத்தில் ‘அப்பாவை காணோம்’ என தமிழக வெற்றிக் கழகத்…
Read more