FLASH: நடிகர் சரத்குமாருக்கு தேசிய அளவில் புதிய பதவி… பாஜக அதிரடி அறிவிப்பு…!!!
தமிழக பாஜகவில் கடந்த வருடம் சரத்குமார் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு இணைந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பாஜக கட்சியின் சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதைதொடர்ந்து அவர் பாஜகவுக்காக பணியாற்றி வரும் நிலையில் அவருடைய…
Read more