“மனுஷனுக்கு இல்லாத ஈவு இரக்கம் இந்த வாய் பேசாத ஜீவனுக்கு இருக்குடா சாமி!” பாலியல் அத்துமீறலை முறியடித்த நாய்கள் கூட்டம்… கண்ணீர் வடிக்கும் கமெண்ட்டுகள்…!!!
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற கொடூரனைத் தெருநாய்கள் கூட்டமாகத் திரண்டு விரட்டியடித்து, அப்பெண்ணின் கற்பையும் உயிரையும் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் பெரும் பரபரப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மனித நேயமும் இரக்கமும் மனிதர்களிடம்…
Read more