ஈரானியர்களின் ‘பாதுகாவலராக’ மாறிய இலங்கை… கொழும்பில் அமெரிக்க தூதர்… நடுக்கடலில் ஈரானியர்களைக் காத்த இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து…?

இலங்கை மற்றும் ஈரான் இடையிலான உறவு சமீபத்திய புவிசார் அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அரபிக்கடலில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கடற்படைக் கப்பலான 32 மாலுமிகளை இலங்கை கடற்படை மீட்டதோடு, உயிரிழந்த 84 வீரர்களின் உடல்களையும் மீட்க உதவியுள்ளது. மேலும் அமெரிக்காவின்…

Read more

Other Story