பார்சல் டீ குடிக்கும் பழக்கம் இருக்கா?… ஹோட்டல்களில் முடங்கிய அடுப்புகள், உணவகங்களில் தோசை, சப்பாத்திக்கு தற்காலிக தடை?… விலை உயர்வு அதிர்ச்சி..!!!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் தேநீர் கடைகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழலால் இறக்குமதி தடைபட்டு, வணிக சிலிண்டர்களின் விநியோகம் சீரற்ற…
Read more