“ஜிபே-யில் பறந்த லட்சங்கள்… கல்யாண ஆசை காட்டி வாலிபர்களை வேட்டையாடிய ‘மோசடி ராணி’.. கேரளாவை உலுக்கிய கில்லாடி பெண்ணின் பகீர் பின்னணி..!!!”
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள எடத்தலா பகுதியைச் சேர்ந்தவர் ஷம்லா (29). இவருக்கு பெரும்பாவுர் அருகே உள்ள மஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் பேசி வந்த…
Read more