குழந்தை தூங்கும் அறையில் கொசு தொல்லையா…? பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதற்கு முன் இந்த விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்…! குழந்தைகளை பாதுகாக்கும் 5 முக்கிய குறிப்புகள் இதோ…!
வீட்டில் கைக்குழந்தை இருக்கும்போது கொசுக்கள் மற்றும் சிறு பூச்சிகளிடம் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் பெருகுவதால், குழந்தைகள் இருக்கும் வீட்டில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். முதலில், வீட்டைச் சுற்றிலும்…
Read more