5 வருஷமாவே பிரச்சனைதான்..! பிரிஞ்சி மீண்டும் சேர்ந்தாச்சு… ஆனாலும் ஒத்துப்போகல… கணவன் தலையில் ஒரே போடாய் போட்டு தீர்த்து கட்டிய மனைவி… திடுக்..!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஷிஷ் சோனி என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்ட காலமாக குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் கடந்த சில…
Read more