அதிக ஸ்கோரிங் இருந்தால் கிரிக்கெட் திறமை பறிபோகும்… நாங்க அதை விரும்பல… குஜராத் கேப்டன் சுப்மன் கில்..!!
ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. தாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில்…
Read more