“ஓனர் அப்பதான் வெளிய போனாரு”.. மாஸ்க் போட்டுட்டு சட்டுனு கஃபேக்கு வந்த 2 பேர்… கண்ணை மூடி திறப்பதற்குள் ரூ.80,000 அபேஸ்… பட்ட பகலில் நடந்த திருட்டு.. அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் மல்க்பூர் கிராமத்தில் உள்ள சைபர் கஃபே ஒன்றில் ரூ.80,000 கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், கஃபே ஊழியர் உஸ்மானை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகத்…

Read more

Other Story