கிருஷ்ண ஜெயந்திக்கு முன் வீட்டுக்கு இந்த 5 பொருட்களை வாங்கி வையுங்கள்…! கண்ணனுக்கு பிடித்தவை என நம்பப்படும் இந்த பொருட்கள் என்னென்ன…? செல்வம் பெருகும் என்பது ஐதீகம்… தெரிந்துகொள்ளுங்கள்…!
கிருஷ்ண ஜெயந்தி நெருங்கும் நிலையில், வீடுகளில் கண்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட பக்தர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நாளில் கண்ணனுடன் தொடர்புடைய சில பொருட்களை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லது என்ற ஆன்மிக நம்பிக்கை உள்ளது. அவற்றில் வெண்ணெய், மயில்…
Read more