“என்னப்பா சொல்றீங்க…. நம்பவே முடியல….!” 40 படிக்கட்டுகளை அசால்ட்டாக கடந்த சீன நபரின் அசுரத்தனமான கின்னஸ் சாதனை…. வீடியோவைப் பார்த்து மிரண்டு போன நெட்டிசன்கள்….!!
சீனாவைச் சேர்ந்த லீ கிங்போ என்ற நபர், தனது தலையில் ஏணியை வைத்துக்கொண்டு, அதன் மீது ஏறிச் சென்று புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது கைகளை எங்கும் ஊன்றாமல்,…
Read more