“மன அழுத்தமெல்லாம் பறந்து போகணும்னா வாங்க எல்லாரும் ஒரே களத்துல கை கலப்போம்!” ராகுல் காந்தியின் தற்காப்புக் கலைப் பயிற்சி… தொண்டர்கள் மத்தியில் செம்ம ஜோரு..!!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 78 காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுடன் ‘மார்ஷல் ஆர்ட்ஸ்’ எனப்படும் தற்காப்புக் கலைப் பயிற்சியில் ஈடுபட உள்ள செய்தி அரசியல் களத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும்…
Read more