60 வயதில் ரகசிய உறவின் விபரீதம்! கொல்கத்தாவில் இருந்து வந்த பெண்; திருமண ஆசையால் உயிர் பறிப்பு! 1000 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சிக்கிய காதலன்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய 60 வயதுப் பெண்ணை, காதலன் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நவம்பர் 14-ஆம் தேதி ஹாத்ராஸ் சந்த்பா பகுதியில் நாகலா பூஸ் முச்சந்தி அருகே அடையாளம்…

Read more

Other Story