ரூ.10,000 பணம் வேணும்…! நீ மட்டும் தரல போயிட்டு ஜெயில்ல வச்சுருவேன்… டாக்ஸி டிரைவரை பகிரங்கமாக மிரட்டிய பெண்கள்… போலீஸ் ஸ்டேஷனுக்கு பறந்ததும் ஓட்டம்… அதிர்ச்சி வீடியோ..!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாணில், டாக்ஸி ஓட்டுநரிடம் ரூ.10,000 கேட்டு இரண்டு பெண்கள் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புறவழிச்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாகவும், ஓட்டுநர் பிவாண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பெண்கள் பணம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க மறுத்தால்…

Read more

Other Story