“ரெண்டு தலை… எட்டு கால்… பிறந்த விசித்திரக் கன்றுக்குட்டியைக் பாத்தீங்களா?”… இதையெல்லாம் நேர்ல பாத்தா கண்டிப்பா மெய்சிலிர்க்கும்!.. வைரலாகும் வீடியோ..!!!
ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி அருகே உள்ள எருகலபூடி கிராமத்தில், இயற்கையின் அசாத்திய விசித்திரமாக இரண்டு தலைகள் மற்றும் எட்டு கால்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மாபெரும் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கத்திற்கு மாறான இத்தகைய…
Read more