BREAKING: கர்நாடக விபத்தில் 7 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!!
கர்நாடகாவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஏழு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்று முன்பு ஹோஸ்பேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது அருகே வந்த இரண்டு சரக்கு வாகனங்கள் கடுமையாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 13 பேரில்…
Read more