கம்யூனிசத்தால் நாடே சீரழியும்.. மக்கள் ஏழ்மையில்தான் மடிவாங்க.. போட்டுத்தாக்கிய டொனால்ட் டிரம்ப்… பரபரப்பு பேச்சு..!
அமெரிக்க சுதந்திரப் போரின் 250-ஆவது ஆண்டு விழாவையொட்டி சவுத் டகோட்டாவில் உள்ள மவுண்ட் ரஷ்மோர் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கம்யூனிச சித்தாந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு கம்யூனிசம் ஒரு…
Read more