கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு … இதை ட்ரை பண்ணுங்க….!!!

கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியை பழக வேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தொலைவில் உள்ள பொருளை 20 வினாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவது தான் பயிற்சி. அவ்வப்போது கண்களை கழுவுவதும் அவற்றுக்கு புத்துணர்ச்சியை தரும்..…

Read more

Other Story