“எத்தனை தடவை கம்ப்ளைன்ட் பண்ணினாலும் இந்த மின்சார வாரியம் கண்டுக்கவே இல்லைங்க!” அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன ஏழை விவசாயியின் உயிர்…!!!
விவசாய நிலத்தில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பி உரசியதில், சோககரமான முறையில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினமும் அதிகாலையில் தன் இரத்தத்தையும் வியர்வையையும்…
Read more