மக்களை திசை திருப்புகிறார்கள்…. தவெக தலைவரை சாடிய எம்பி கனிமொழி…!!!
திமுக எம்பி கனிமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை மறைமுகமாக சாடினார். அப்போது அவர் நிர்வாகம் பற்றி எந்த ஒரு அரசியல் அடிப்படை தெளிவும் இல்லாத சிலர் ஆட்சி அமைப்போம் என்று கூறுகின்றனர்…
Read more