“பாவ் பாஜி உணவில் கிடந்த பிடி!”.. சிறப்புப் பருவகால சலுகையோ?”.. ஜொமேட்டோ ஆர்டரில் அரங்கேறிய பகீர் சம்பவம்… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்…!!!
பிரபல உணவு விநியோக செயலியான ஜொமேட்டோ மூலம் உணவகத்திலிருந்து ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்ட பாவ் பாஜி உணவில் சுருட்டப்பட்ட பிடி ஒன்று கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் நுகர்வோரின்…
Read more