அம்மாவோடு நடந்து சென்ற சிறுவனைத் தூக்கி வீசிய தெருநாய்… “எல்லாவற்றையும் கொன்று விடுங்கள்!”… வைரலாகும் பதற்றமான வீடியோ..!!!

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள சுஜான்பூர் பகுதியில், தாயுடன் சாலையில் நடந்து சென்ற சிறுவனைத் தெருநாய் ஒன்று திடீரென கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் தன் தாய்க்குப் பின்னால் அமைதியாக நடந்து சென்றபோது, எங்கிருந்தோ…

Read more

Other Story