“விமான நிலையம் எங்கே…?” என்று தேட வேண்டாம்… கடற்கரையே விமான நிலையம்…! உலகின் வித்தியாசமான ஓடுபாதையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்….!
ஸ்காட்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள பாரா தீவு சுற்றுலாப் பயணிகளை வியக்க வைக்கும் ஒரு தனித்துவமான விமான நிலையத்தைக் கொண்டுள்ளது. இங்குள்ள விமான ஓடுபாதை தாரால் அமைக்கப்பட்டதல்ல; கடற்கரையின் கடினமான மணலே ஓடுபாதையாகப் பயன்படுத்தப்படுகிறது. திட்டமிட்ட பயணிகள் விமானங்கள் கடற்கரையிலேயே வந்து…
Read more